×

காவிரி பிரச்சனையில் பா.ஜ.க.வும், மதச்சார்பற்ற ஜனதா தளமும் அரசியல் செய்கிறது: டி.கே.சிவகுமார் குற்றச்சாட்டு

பெங்களூர்: காவிரி பிரச்சனையில் கர்நாடக பா.ஜ.க.வும், மதச்சார்பற்ற ஜனதா தளமும் அரசியல் செய்வதாக டி.கே.சிவகுமார் குற்றச்சாட்டு வைத்துள்ளார். தமிழ்நாடு வினாடிக்கு 25,000 கனஅடி வீதம் நீர் வழங்க கோரியது, கர்நாடகம் 3,000 கனஅடி நீர் வீதம் வழங்க ஒப்புதல் அளித்தது. வினாடிக்கு 5,000 கனஅடி வீதம் காவிரி நீரை வழங்க நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளதாக கர்நாடக துணை முதல்வர் சிவகுமார் தெரிவித்துள்ளார்.

The post காவிரி பிரச்சனையில் பா.ஜ.க.வும், மதச்சார்பற்ற ஜனதா தளமும் அரசியல் செய்கிறது: டி.கே.சிவகுமார் குற்றச்சாட்டு appeared first on Dinakaran.

Tags : BJP ,Secular Janata Dal ,Cauvery ,TK Sivakumar ,Bangalore ,DK Sivakumar ,Karnataka BJP ,Janata Dal ,Tamil Nadu ,Dinakaran ,
× RELATED சேலம் பாஜ நிர்வாகி மீது மாஜி பெண்...